செய்திகள்

மீண்டும் உதயநிதியுடன் இணையும் ஹன்சிகா

உதயநிதி ஸ்டாலின் புதிய படமான இதயம் முரளியில் மீண்டும் ஹன்சிகா இணைந்து நடிக்கவுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஜோடியாக நடித்த ஹன்சிகா, அவரின் 5வது படமான இதயம் முரளி படத்தில் மீண்டும் ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதனை உதயநிதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.